Free eye treatment camp

img

இலவச கண் சிகிச்சை முகாம்

நாகை மாவட்டம் திருக்கடையூரில் அபிராமி லயன்ஸ் சங்கமும், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமணையும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.